ஸந்த் பக்தராஜ் மஹராஜின் சீடரான சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் ஆசியால் ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) நிறுவப்பட்டது. எஸ்.எஸ்.ஆர்.எஃப். வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட (ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட) தகவல்களின் விளைவாக, உலகெங்கிலும் உள்ள பலர், சூட்சும பரிமாணத்தையும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் புரிந்துகொண்டுள்ளனர்.
கீழே, சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலேவிடமிருந்து வெளிப்படும் பல்வேறு ஆன்மீக அதிர்வுகளைப் பற்றிய சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரைபடத்தைக் காட்டியுள்ளோம். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம் , அதிநுட்பமான ஆறாவது அறிவுத் திறன் கொண்ட பூஜ்ய திருமதி யோயா வாலே அவர்களால் உருவாக்கப்பட்டது. சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம், சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டது.
பின்வருவது, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடத்தின்படி சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களிடமிருந்து வெளிப்படும் பல்வேறு ஆன்மீக அதிர்வுகளைப் பற்றிய விளக்கம். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம் மிகவும் நுட்பமானது மட்டுமல்லாமல் பல பாகங்களைக் கொண்டது. ஆதலால் சூட்சும ஞான சித்திரக்காரர், பூஜ்ய திருமதி யோயா வாலே அவர்கள் அதை எவ்வாறு பார்த்தார் என்பதைப் புரிந்துகொள்ள எண்களின் வரிசைப்படி படிக்க வேண்டும்.
| 1 | ஆக்ஞா சக்கரத்தில் (புருவ மைய சக்கரம்) தெய்வீக சைதன்யத்தின் வளையம் ஒன்று உருவாகுதல் |
|---|---|
| 1A | அநாஹத சக்கரத்தில் (இதய சக்கரம்) தெய்வீக சைதன்யத்தின் வளையம் ஒன்று உருவாகுதல் |
| 2 | ஆனந்த வளையம் ஒன்று உருவாகி செயல்படுதல் |
| 2A | பரமானந்த வளையம் ஒன்று உருவாகி செயல்படுதல் |
| 2B | ஆனந்த வளையம் ஒன்று உருவாகுதல் |
| 2C | பரமானந்த வளையம் ஒன்று உருவாகுதல் |
| 2D | ஆனந்த துகள்களின் வெளிப்பாடு |
| 3 | வெளிப்படாத ( நிர்குண) தெய்வீக சைதன்ய வளையத்தின் செயல்பாடு |
| 3A | வெளிப்படாத தெய்வீக சைதன்ய துகள்களின் வெளிப்பாடு |
| 4 | நிபந்தனையற்ற அன்பு (ப்ரீதி) அல்லது எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு வளையம் ஒன்றின் செயல்பாடு |
| 4A | நிபந்தனையற்ற அன்பு அல்லது எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு வளையத்தின் வெளிப்பாடு |
| 4B | நிபந்தனையற்ற அன்பு அல்லது எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு ஓட்டத்தின் வெளிப்பாடு |
| 4C | நிபந்தனையற்ற அன்பு அல்லது எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு துகள்களின் வெளிப்பாடு |
| 5. | ஈர்க்கப்படும் குரு தத்துவத்தின் ஓட்டம் |
| 5A | குரு தத்துவத்தின் வளையம் ஒன்று உருவாகுதல் |
| 5B | ஸாதகர்கள் மீது குரு தத்துவ ஓட்டத்தின் வெளிப்பாடு |
| 5C | குரு தத்துவ ஞானத்தின் துகள்கள் ஸாதகர்கள் மீது வெளிப்படுதல் |
| 5D | குரு தத்துவத்தின் வளையம் ஒன்று உருவாகி செயல்படுதல் |
| 6. | ஈர்க்கப்படும் குரு தத்துவ ஓட்டம் |
| 6A | குரு தத்துவத்தின் வளையம் ஒன்று செயல்படுதல் |
| 7 | கடவுளுடனான தொடர்பு(ஒன்றியிருத்தல்) ஓட்டத்தின் ஈர்ப்பு |
| 7A | கடவுளுடனான தொடர்பின் வளையம் ஒன்று உருவாகி செயல்படுதல் (சமூகத்தின் நன்மைக்காக பொருத்தமான ஞானத்தை பெறுவதற்கு மஞ்சள் வளையம் அவசியமானது; நீல வளையம் கடவுளுடனான அவரது தனிப்பட்ட தொடர்பைக் குறிக்கிறது) |
| 8 | குருக்ருபையின் வளையம் ஒன்று உருவாகுதல் |
| 8A | குருக்ருபை ஓட்டத்தின் வெளிப்பாடு |
| 9 | கடவுளின் அருள் ஈர்க்கப்படுதல் |
| 10 | ஸங்கல்ப வளையம் ஒன்றின் செயல்பாடு |
அடிக்குறிப்புகள் :
1. கடவுள் தொடர்பான அதிர்வுகள்/ஆற்றலைக் குறிக்க தெய்வீக சைதன்யம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளோம்.