ஆன்மீக பயிற்சியின் வரைவிலக்கணம்

ஆன்மீக பயிற்சி என்பது தெய்வீக குணங்களை வளர்த்துக்கொள்ளவும் நித்தியமான சந்தோஷம் அதாவது ஆனந்தத்தை அனுபவிக்கவும் அன்றாடம் நேர்மையாகவும் உண்மையாகவும் தொடர்ந்து செய்யப்படும் முயற்சியாகும் என ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) வரையறை செய்கிறது.

ஆன்மீக பயிற்சியினை இன்னொரு விதத்தில் வரையறை செய்வதாக இருந்தால் அது ஐம்புலன்கள், மனம், மற்றும் புத்தி ஆகியவற்றை கடந்து நம் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் ஆத்மாவை (இறைவனை) உணர்வதற்கு நாம் மேற்கொள்ளும் தனிப்பட்ட பயணம் எனவும் கூறலாம். இறைவனுடைய ஒரு குணமானது நிரந்தரமான ஆனந்தமாகும். எனவே நமது ஆத்மாவை அணுகி தட்டி எழுப்புவதன் மூலம் நாமும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.

ஆன்மீக பயிற்சியின் வரைவிலக்கணம்

விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆன்மீக பயிற்சியானது பின்வருவனவற்றை கொண்டிருக்க வேண்டும்: