விளக்கப்படம் : உப்பு நீர் நிவாரணம்

இந்த விளக்கப்படம் எளிய மற்றும் செயல்திறனுடைய இந்த நிவாரணத்தின் நன்மைகளையும் அதைச் செய்வதற்கான வழிமுறைகளையும் விளக்குகிறது. இதை பதிவிறக்கம் செய்து உங்கள் பயன்பாட்டிற்காக அச்சிடலாம்.

இந்த நிவாரணம் பற்றிய மேலும் விரிவான தகவலுக்கும், விளக்கத்திற்கும் உப்பு நீர் நிவாரணம் கட்டுரைக்குச் செல்லவும்.

வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களுக்கான குறிப்பு : உங்கள் இணையதளம்/வலைப்பதிவில் எந்தவித தடையோ, தயக்கமோ இல்லாமல் இந்த விளக்கப்படத்தை நீங்கள் உட்பொதிக்கலாம். இந்தக் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள உட்பொதி குறியீட்டை கண்டிப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பிக்சல்களில் உள்ள விளக்கப்படத்தின் அளவு 735 அகலம் X 1291 நீளம்.

இந்த விளக்கப்படத்தைப் பதிவிறக்கம் செய்யவும்

 

இந்த விளக்கப்படம் A3 போஸ்டர் வடிவத்திலும் கிடைக்கும்(297mm நீளம் X 420mm அகலம்). இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் பங்களிக்க விரும்பினால்: உப்பு நீர் நிவாரணம் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் பரப்ப விரும்பினால் பொது இடத்தில் (உதாரணத்திற்கு ஒரு யோகா வகுப்பு நிலையம்(ஸ்டூடியோ), ஒரு ஸ்பா நிலையம், ஒரு மசாஜ் நிலையம், ஒரு அழகு நிலையம் மற்றும் மாற்று சிகிச்சை நிலையம் (அதாவது ஹோமியோபதி, ஆயுர்வேதம், உடலியக்க நிலையம், ஊட்டச்சத்து நிபுணர், அழுத்தமுறை வைத்தியம்) ஆகிய நிலையங்களில் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த போஸ்டரை அச்சிட்டு வழங்கலாம்.

அச்சிடுவதற்கான சிறந்த அமைப்புகள்:
அளவு; துல்லியமான அளவு, A3
காகிதம்; பூசப்பட்ட, 90-120 g/m2

குறிப்பு: ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை என்பது ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், ஸாதகர்களுக்கு அவர்களின் ஆன்மீக பயணங்களில் உதவுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த முயற்சியில், ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை எந்தவித பண ஆதாயத்தை நாடவில்லை என்பதையும் மற்றும் வசூலிக்கப்படும் செலவுகளும் மிகக் குறைந்த அளவில் மற்ற அனைத்து செலவினங்களை உள்ளடக்கும் நோக்கத்துடன் பெறப்படுகிறது என்பதையும் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கொள்கைக்கு ஏற்ப இந்த விளக்கப்படம் இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் இலாப நோக்கத்திற்காக விற்கப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.