தினசரி அடிப்படையில் ஆன்மீக பயிற்சியை செய்ய வேண்டும்

 

தினசரி அடிப்படையில் ஆன்மீக பயிற்சியை செய்ய வேண்டும்

வாழ்வில் எந்த ஒரு முயற்சியையும் தீவிரமாக செய்ய விரும்பினால் அதில் தொடர்முயற்சி மற்றும் விடா முயற்சி மிகவும் அவசியம்.

உதாரணத்திற்கு, ஒருவர் உடலை சிறந்த நிலையில் வைத்துக் கொள்ள விரும்பினால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் நிரந்தர ஆனந்தத்தைப் பெற விரும்பினால் தினசரி அடிப்படையில் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.