விளக்கப்படம் – நமஸ்காரம் என்பதன் பொருள்

நாம் ஒருவரையொருவர் வணங்கும்விதம்(வாழ்த்தும்) நமக்கும், பிறருக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? “நமஸ்தே” அல்லது “நமஸ்காரம்” என்று வாழ்த்துவது ஆன்மீக ரீதியில் மிகவும் நேர்மறையான வணங்கும் தோரணை என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த விளக்கப்படத்தின் மூலம் ” நமஸ்தே ” என்பதன் பொருள் மற்றும் பலன்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் விரிவான தகவலுக்கு நமஸ்தே என்பதன் பொருள் பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.

வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களுக்கான குறிப்பு : உங்கள் இணையதளம்/வலைப்பதிவில் எந்தவித தடையோ, தயக்கமோ இல்லாமல் இந்த விளக்கப்படத்தை நீங்கள் உட்பொதிக்கலாம். இந்தக் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள உட்பொதி குறியீட்டை கண்டிப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பிக்சல்களில் உள்ள விளக்கப்படத்தின் அளவு 735 அகலம் X 1387 நீளம்.

இந்த விளக்கப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய

இந்த விளக்கப்படம் A3 போஸ்டர் வடிவத்திலும் கிடைக்கிறது (297mm நீளம் X 420mm அகலம்). இலவசமாகப் பதிவிறக்கவும்.

நீங்கள் பங்களிக்க விரும்பினால்: நமஸ்தேவின் ஆன்மீகப் பலன்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு நீங்கள் உதவ விரும்பினால், இந்த சுவரொட்டியை அச்சிட்டு, பொது இடத்தில் அதை காண்பிக்கத் தயாராக இருக்கும் உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு வழங்கலாம்(உதாரணமாக: யோகா ஸ்டூடியோ, ஒரு ஆன்மீக கடை, ஒரு ஆரோக்கிய மையம் போன்றவை).

அச்சிடுவதற்கான சிறந்த அமைப்புகள்:

அளவு: உண்மையான அளவு, A3

காகிதம்: பூசப்பட்டது, 90-120 கிராம்/மீ2

குறிப்பு: ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை என்பது ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், ஸாதகர்களுக்கு அவர்களின் ஆன்மீக பயணங்களில் உதவுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த முயற்சியில், ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை எந்தவித பண ஆதாயத்தை நாடவில்லை என்பதையும் மற்றும் வசூலிக்கப்படும் செலவுகளும் மிகக் குறைந்த அளவில் மற்ற அனைத்து செலவினங்களை உள்ளடக்கும் நோக்கத்துடன் பெறப்படுகிறது என்பதையும் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கொள்கைக்கு ஏற்ப இந்த விளக்கப்படம் இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் இலாப நோக்கத்திற்காக விற்கப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.