பல்வேறு முறைகள் மூலம் கண்திருஷ்டியை கழிப்பது எப்படி

பல்வேறு முறைகள் மூலம் கண்திருஷ்டியை கழிப்பது எப்படி

வெவ்வேறு வழிமுறைகள் மூலம் கண்திருஷ்டியை எவ்வாறு கழிக்கலாம்?

முன்கூட்டியே அறியப்படாத சடங்குமுறைகளாயினும் இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் இதை யார்வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு ஆன்மீக நிவாரண நிபுணரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவர் அணிவதற்காக தாயத்து, காப்பு போன்றவற்றைத்தான் அளிப்பார்கள்.

ஒருவர் பல்வேறு சடங்குமுறைகளை மேற்கொண்டு அவரைத் துன்புறுத்தும் தீய அதிர்வலைகள் மற்றும் கருப்பு சக்தியை அகற்ற முற்படலாம். இந்த சடங்குமுறைகளில் உபயோகிக்கப்படும் தேவையான பொருட்கள், அதன் கலவை மற்றும் வகைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

முறை 1: கல்லுப்பும் கடுகும்

 

விரிவாக்கப்பட்ட படத்தை காண கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

கல்லுப்பு

கடுகு

முறை 2: கல்லுப்பு, கடுகு மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய்

முறை 3: காய்ந்த சிவப்பு மிளகாய் மட்டுமே(கல்லுப்பு மற்றும் கடுகு சேர்க்கவில்லையே தவிர எல்லாமே முறை-2 இல் உள்ளது போலவே தான்)

முறை 4: தேங்காய்
முறை 5: படிகாரம்