திருமதி ஷில்பா தேஷ்முக் பெற்ற தெய்வீக ஞானத்தை பற்றிய ஒரு மாதிரி

ஆன்மீக அறிவியல் படி, நடனம் என்பது கடவுளின் இருப்பை உணர உதவும் ஒரு கலைவடிவமாகும். இந்த கட்டுரை நடனத்தின் வழி தெய்வீகத் தத்துவத்தை அடைவது பற்றி விளக்குகிறது. திருமதி ஷில்பா, கடவுளின் அருளால் கிடைக்கப்பெற்ற பின்வரும் அட்டவணையின் மூலம் நடன வடிவத்தை பொருத்தமான முறையில் பயன்படுத்துவதனால் உடல் உறுப்புகள் அடையும் தெய்வீகத்தத்துவத்தின் சதவிகிதத்தைப் பற்றி விளக்குகிறார்.

உடல் பகுதி
% முக்கியத்துவம்
தலை
5
பார்வை
10
புருவம்
3
கண்விழிகள்
5
கழுத்து
7
மூக்கு
2
கன்னங்கள்
5
உதடுகள்
10
வயிறு
5
வயிறு
8
கைகள்
20
கால்கள்
18
மற்றவை
2

அட்டவணையின் விளக்கத்தை ஒரு உதாரணம் மூலம் குறிப்பிடலாம்: தலை(நடன அசைவு) மூலம் அதிகபட்சமாக தெய்வீகத் தத்துவத்தை 5% வரை அடைய முடியும்.