ஆன்மீகத்தில் உள்ள பொதுவான கருத்துக்கள்

ஆன்மீக பயிற்சியை தொடர்ந்து அதிகரித்தல்

ஆன்மீகத்தில் உள்ள பொதுவான கருத்துக்கள்

 

ஒருவர் தனது உடற்பயிற்சி முறையை சீராக அதிகரிப்பதன் மூலம் உடல்நிலை  மேம்படுகிறது. அதுபோல் ஆன்மீக பயிற்சியும் தொடர்ந்து அதிகரிப்பதால் ஒருவருக்கு நன்மை எற்படும் என்பது உண்மையே.

வருடா வருடம் ஒரே ஆன்மீக பயிற்சியினை தொடர்ந்து செய்வதால் அது தேக்க நிலைக்கு இட்டுச்செல்லும். ஆன்மீக முன்னேற்றத்தில் ஏற்படும் இந்த தேக்க நிலையினை தவிர்ப்பதற்கு படிப்படியாக அதிகரிக்கும் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.