விளக்கப்படம்: பிரார்த்தனை

Infographic: Prayer

இந்த விளக்கப்படம் பிரார்த்தனையின் செயல்பாடு மற்றும் பிரார்த்தனை செய்யும் போது ஆன்மீக பரிமாணத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும், பல உதாரணங்கள் மூலமாக அதன் நன்மைகள் மற்றும்  அதிகபட்ச நேர்மறை அதிர்வுகளை பிரார்த்தனையின் மூலம் நாம் எங்ஙனம் உள்வாங்குவது என்பதையும் விளக்குகிறது. இதை பதிவிறக்கம் செய்து உங்கள் பயன்பாட்டிற்காக அச்சிடலாம்.

மேலும்  விரிவான தகவலுக்கு, பிரார்த்தனைகள் பற்றிய எங்கள் கட்டுரை பகுதியைப் பார்க்கவும்.

வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களுக்கான குறிப்பு: உங்கள் இணையதளம்/வலைப்பதிவில் இந்த விளக்கப்படத்தை உட்பொதிக்க தயங்க  வேண்டாம். இந்தக் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள உட்பொதி குறியீட்டைக் கட்டாயமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பிக்சல்களில் உள்ள விளக்கப்படத்தின் அளவு 735 அகலம் X 1706 நீளம்.

விளக்கப்படத்தை பதிவிறக்கம் செய்யலாம்

எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்