பீஜ மந்திரம் என்பது என்ன?

ஒரு மந்திரத்தின் விதை ரூபமே பீஜ மந்திரமாகும். இந்த விதையின் மூலமே மந்திர தத்துவம் பரவுகின்றன. எந்த ஒரு மந்திரத்தின் சக்தியும் அதன் பீஜத்தில் உள்ளது. தகுந்த பீஜத்தை தேர்ந்தெடுப்பதாலேயே ஒரு மந்திரஜபம் பலனளிக்கிறது. பீஜம் அந்த மந்திரத்திற்குரிய தெய்வத்தை விழிப்படைய செய்கிறது.

ஒவ்வொரு பீஜ மந்திரமும் பல எழுத்துக்களைக் கொண்டுள்ளன. பீஜ மந்திரத்தின் சில உதாரணங்கள் – ஓம், ஐம், க்ரீம், க்லீம்.