ஆன்மீகத்தின் பொதுவான கருத்துக்கள்

ஆன்மீகத்தில் வல்லுனரான ஒருவரின் வழிகாட்டுதலை கீழ்ப்படிய கற்றுக்கொள்ளுதல்

நம்முடைய தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யாத போது, அதனை சரி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு சேவை மையத்திற்கு எடுத்துச் செல்கிறோம். நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, நாம் ஒரு மருத்துவரிடம் செல்கிறோம். இதேபோல் ஆன்மீக விஷயத்திலும், நாம் ஆன்மீகத் துறையில் உள்ள ஒரு நிபுணரிடம் கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வேண்டும். ஆன்மீக அறிவியலின் அறிவியலை  பொறுத்தவரை ஆன்மீகத் துறையின் நிபுணர் குரு  அல்லது மகான் ஆவார்.