ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் நிலைகள்

நவீன கல்விமுறையில் உள்ளது போலவே ஆன்மீக பயணத்திலும் பல்வேறு மைல்கற்கள் உள்ளன.

நமக்கு தெளிவாக புரிவதற்காக கீழ்க்கண்ட வரைபடத்தில் ஆன்மீக பயணத்தில் உள்ள பல்வேறு நிலைகள்,  நவீன கல்விமுறையோடு ஒப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் நிலைகள்

நவீன கல்விமுறையில் போஸ்ட்-டாக்டரேட் பட்டம் தான் மிக உயர்ந்தது என்றால் ஆன்மீக பரிணாம வளர்ச்சியில் பராத்பர குருவின் நிலையே ஆன்மீகத்தின் உச்சநிலை. 90% ஆன்மீக நிலையை அடைந்த பின் ஒருவர், ஆன்மீகத்தின் இறுதி நிலையான  இறைவனோடு ஒன்றும் நிலைக்கு பயணிக்கிறார்.