குக்கீகள் கொள்கை

1. முன்னுரை

எங்கள் இணையதளம் பல்வேறு நோக்கங்களுக்காக ‘குக்கீகள்’ எனப்படும் கண்காணிப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. எஸ்.எஸ். ஆர். எஃப் தளத்திற்கான, உங்கள் குக்கீ விருப்பங்களை  அந்த பக்கத்திற்கான பாப்-அப் பட்டி மூலமாகவும் மற்றும் உங்கள் உலாவியலில் உள்ள அமைப்புகள் மூலமாகவும் நீங்கள் அமைக்கலாம்.

பெரும்பாலான இணைய உலாவிகள், குக்கீகளை இயல்பாக ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பினால் உங்கள் உலாவியை குக்கீகளை தடுப்பதற்கும், அகற்றுவதற்கும் ஏற்ப நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். குக்கீகளைத் தடுக்க அல்லது அகற்ற நீங்கள் தேர்வு செய்தால், எங்கள் வலைத்தளத்தின் சில அம்சங்கள் அல்லது செயல்திறனை அது பாதிக்கும்.  உங்கள் அமைப்புகளை உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

இவற்றில் சில முதல் தரப்பு குக்கீகள், அதாவது, எங்கள் வலைத்தளத்தால் வைக்கப்படுவது மற்றும் சில மூன்றாம் தரப்பினரால் வைக்கப்படும் குக்கீகள். உங்கள் வசதிக்காக இந்த கட்டுரையின் முடிவில் குக்கீகளை பட்டியலிட்டுள்ளோம், அவை ஒவ்வொன்றும் உங்கள் கணினியில் இருக்கும் கால அளவுடனும், ஒருவேளை நீங்கள் கிடைத்த சமயத்தில் விலக முடியவில்லை என்றால் அதை அழிக்கும் குறிப்புவரை தொகுத்து வழங்கியுள்ளோம்.

எங்கள் இணையதளத்தில் உட்பொதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பயன்பாடுகள், நன்கொடை மற்றும் கட்டணச் செயலாக்கம் உட்பட, தங்கள் சொந்த குக்கீகளைப் பயன்படுத்துகின்றன, மேலும் அவை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த குக்கீகளின் செயல்திறன் பற்றிய உங்கள் கேள்விகள் தொடர்வதற்கு முன் அவர்களின் குக்கீ கொள்கைகளைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

2. குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துவது?

பல்வேறு வகையான குக்கீகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் எங்கள் இணையதளம் முதன்மையாக, ‘கண்டிப்பாக தேவையான, செயல்பாட்டு, செயல்திறன் மற்றும் இலக்கு வகை குக்கீகளைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு வகை குக்கீகள் வழங்கும் செயல்பாடுகளின் விரிவான விளக்கங்களும், எங்கள் இணையதளம் பயன்படுத்தும் குக்கீகளின் பட்டியலுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

3. குக்கீகளை எங்ஙனம் கையாள்வது

குக்கீகளை ஏற்காதவாறு உங்கள் உலாவியை நீங்கள் அமைக்கலாம். இருப்பினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் எங்கள் வலைத்தளத்தின் சில அம்சங்கள் இதன் விளைவாக செயல்படாமல் போகலாம். எங்கள் இணையதளத்தில் உங்கள் விருப்பத்திற்கேற்ப குக்கீகளை தேர்வு செய்து அமைக்கும் முன்னுரிமையும் உங்களுக்கு உள்ளது.(பார்க்கவும்- வலைப்பக்கத்தின் கீழே உள்ள பாப்-அப் பட்டி).

குக்கீகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது; அவை ஆயுட்காலம், ஆதாரம் மற்றும் நோக்கம்(அல்லது வகை).

தெளிவுபடுத்தும் நோக்கங்களுக்காக, மேலே பட்டியலிடப்பட்டுள்ளப்படி  நான்கு “நோக்கம்” அல்லது “வகை” பிரிவுகளாகப் பிரித்துள்ளோம், மேலும் இந்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எந்த நேரத்திலும் தேர்வு செய்யலாம் அல்லது வெளியேறலாம்.

ஜிடிபிஆர் விளக்கத்தின் படி:

3.1 ஆயுட்காலம்

  • அமர்வு குக்கீகள்– இந்த குக்கீகள் தற்காலிகமானவை மற்றும் உங்கள் உலாவியை மூடியவுடன் (அல்லது உங்கள் அமர்வு முடிந்ததும்) காலாவதியாகும்.
  • தொடர் குக்கீகள்– குக்கீயின் காலாவதி தேதியை பொறுத்து நீங்கள் அழிக்கும் வரை அல்லது உங்கள் உலாவி அழிக்கும் வரை வன்வட்டில் தொடர்ந்து இருக்கும் அனைத்து குக்கீகளையும் இந்த வகையினம் உள்ளடக்கியது. அனைத்து தொடர் குக்கீகளின் குறியீட்டில் காலாவதி தேதி எழுதியிருக்கும் ஆனால் அவற்றின் காலஅளவு மாறுபடும். இபிரைவசி டிரைக்டீவ் சட்டப்படி இவை 12மாதத்திற்கு மேல் நீடித்து இருக்கக்கூடாது, ஆனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவை உங்கள் கருவியில் அதிக நேரம் இருக்கும்.

3.2 ஆதாரம்

  • முதல் தரப்பு குக்கீகள்– பெயர் குறிப்பிடுவது போல, முதல் தரப்பு குக்கீகள் நீங்கள் பார்வையிடும் இணையதளத்தில் நேரடியாக உங்கள் கருவியில் வைக்கப்படும்.
  • மூன்றாம் தரப்பு குக்கீகள்—–இவை நமது கருவியில் வைக்கப்படும் குக்கீகள். நாம் பார்வையிடும் இணையதளம் மூலம் அல்லாமல், விளம்பரதாரர் அல்லது பகுப்பாய்வு அமைப்பு போன்ற மூன்றாம் தரப்பினரால் வைக்கப்படும் வகை.

எங்களின் குக்கீகளின் கொள்கை அல்லது அவற்றின் பயன்பாடு குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயைக்கூர்ந்து எங்களை [email protected] கொடர்பு கொள்க. எங்களது தகவல் சேகரிப்பு, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய விவரங்களைப் பற்றி அறிய தனியுரிமைக் கொள்கை இணைப்பைப் பார்க்கவும்.

கொள்கை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது(ஜூலை 30,2021)

3.3 கண்டிப்பாக தேவையான குக்கீகள்

இந்த குக்கீகள் நீங்கள் இணையதளத்தில் உலாவவும், தளத்தின் பாதுகாப்பான பகுதிகளை அணுகி, அதன் அம்சங்களைப் பயன்படுத்தவும் அவசியம். நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, ​​உங்கள் கார்ட்டில் உங்கள் பொருட்களை வைத்திருக்க இணைய கடைகளை அனுமதிக்கும் குக்கீகள் கண்டிப்பாக தேவையான குக்கீகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

குக்கீ பெருந்திரள் குக்கீ பெயர் ஆதாரம் ஆயுட்காலம்
spiritualresearchfoundation.org __cfduid 1st 29 நாட்கள்
http://accounts.livechatinc.com __lc_cid 3rd 365நாட்கள்
http://accounts.livechatinc.com __lc_cst 3rd 365நாட்கள்
http://accounts.livechatinc.com __lc2_cid 3rd 365நாட்கள்
http://accounts.livechatinc.com __lc2_cst 3rd 365நாட்கள்
http://accounts.livechatinc.com __livechat 3rd 365நாட்கள்
http://accounts.livechatinc.com __oauth_redirect_detector 3rd 0 நாட்கள்
events.spiritualresearchfoundation.org __stripe_mid 1st 365நாட்கள்
events.spiritualresearchfoundation.org __stripe_sid 1st 0 நாட்கள்
events.spiritualresearchfoundation.org _meetup_session 1st அமர்வுக்காலம்
www.spiritualresearchfoundation.org _wpss_h_ 1st 0 நாட்கள்
http://www.spiritualresearchfoundation.org _wpss_p_ 1st 0 நாட்கள்
stripe.com ab_disable_remember_me 3rd 365நாட்கள்
www.paypal.com akavpau_ppsd 3rd அமர்வுக்காலம்
http://api.livechatinc.com CASID 3rd அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org cf_chl_1 1st 0 நாட்கள்
http://shop.spiritualresearchfoundation.org cf_chl_seq_66c1f1594c026fe 1st அமர்வுக்காலம்
stripe.com checkout-live-session 3rd 365நாட்கள்
stripe.com checkout-test-session 3rd 365நாட்கள்
paypal.com enforce_policy 3rd 365நாட்கள்
shop.spiritualresearchfoundation.org form_key 1st 0 நாட்கள்
http://widget-new.helpcrunch.com helpcrunch-widget 3rd அமர்வுக்காலம்
www.spiritualresearchfoundation.org JCS_INENREF 1st 0 நாட்கள்
www.spiritualresearchfoundation.org JCS_INENTIM 1st 0 நாட்கள்
paypal.com l7_az 3rd 0 நாட்கள்
paypal.com LANG 3rd 0 நாட்கள்
m.stripe.com m 3rd 365நாட்கள்
shop.spiritualresearchfoundation.org mage-cache-storage 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org mage-cache-storage-section-invalidation 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org mage-messages 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org mage-translation-file-version 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org mage-translation-storage 1st அமர்வுக்காலம்
www.paypal.com nsid 3rd அமர்வுக்காலம்
.spiritualresearchfoundation.org OptanonAlertBoxClosed 1st 365நாட்கள்
.spiritualresearchfoundation.org OptanonConsent 1st 365நாட்கள்
shop.spiritualresearchfoundation.org PHPSESSID 1st 0 நாட்கள்
shop.spiritualresearchfoundation.org section_data_ids 1st அமர்வுக்காலம்
www.spiritualresearchfoundation.org SJECT2010 1st 365நாட்கள்
spiritualresearchfoundation.org tr_lang 1st 152 நாட்கள்
paypal.com ts 3rd 365நாட்கள்
paypal.com ts_c 3rd 365நாட்கள்
paypal.com tsrce 3rd 3 நாட்கள்
paypal.com x-cdn 3rd அமர்வுக்காலம்
paypal.com x-pp-s 3rd அமர்வுக்காலம்

3.4 செயல்பாட்டு குக்கீகள்

இந்த குக்கீகள், நீங்கள் எந்த மொழியை விரும்புகிறீர்கள், எந்தப் பிராந்தியத்திற்கான வானிலை அறிக்கைகளை விரும்புகிறீர்கள் அல்லது உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் எது போன்றவற்றை நீங்கள் கடந்த காலத்தில் செய்த தேர்வுகளை இணையதளத்தை நினைவில் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

குக்கீ பெருந்திரள் குக்கீ பெயர் ஆதாரம் ஆயுட்காலம்
accounts.google.com __Host-GAPS 3rd 365நாட்கள்
spiritualresearchfoundation.org _utmv######### 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org bioep_shown 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org bioep_shown_session 1st அமர்வுக்காலம்
http://linkedin.net lissc 3rd 365நாட்கள்
shop.spiritualresearchfoundation.org mage-cache-sessid 1st அமர்வுக்காலம்
http://shop.spiritualresearchfoundation.org product_data_storage 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org recently_compared_product 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org recently_compared_product_previous 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org recently_viewed_product 1st அமர்வுக்காலம்
shop.spiritualresearchfoundation.org recently_viewed_product_previous 1st அமர்வுக்காலம்
vimeo.com vuid 3rd 365நாட்கள்

3.5 செயல்திறன் குக்கீகள்

இந்த குக்கீகள் இணையதளத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள், எந்தப் பக்கங்களைப் பார்வையிட்டீர்கள், எந்தெந்த இணைப்புகளைக் கிளிக் செய்தீர்கள் போன்ற தகவல்களைச் சேகரிக்கிறது. உங்களை அடையாளம் காண இந்தத் தகவல்கள் எதுவும் பயன்படுத்தப்படாது. இது அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அநாமதேயப்படுத்தப்பட்டது.இணையதள செயல்பாடுகளை மேம்படுத்துவதே அவர்களின் ஒரே நோக்கம். பார்வையிட்டவலைத்தளத்தின்உரிமையாளரின்பிரத்தியேக பயன்பாட்டிற்காக குக்கீகள் இருக்கும் வரை மூன்றாம் தரப்பு பகுப்பாய்வு சேவைகளின் குக்கீகள் இதில் அடங்கும்.

குக்கீ பெருந்திரள் குக்கீ பெயர் ஆதாரம் ஆயுட்காலம்
spiritualresearchfoundation.org __utma 1st 365நாட்கள்
spiritualresearchfoundation.org __utmb 1st 0 நாட்கள்
spiritualresearchfoundation.org __utmc 1st அமர்வுக்காலம்
www.google-analytics.com __utmli 3rd 0 நாட்கள்
spiritualresearchfoundation.org __utmt 1st 0 நாட்கள்
spiritualresearchfoundation.org __utmz 1st 182 நாட்கள்
spiritualresearchfoundation.org _ga 1st 365நாட்கள்
spiritualresearchfoundation.org _gat 1st 0 நாட்கள்
spiritualresearchfoundation.org _gat_UA-228757-1 1st 0 நாட்கள்
spiritualresearchfoundation.org _gclxxxx 1st 89 நாட்கள்
spiritualresearchfoundation.org _gid 1st 1நாள்
shop.spiritualresearchfoundation.org cf_chl_prog 1st 0 நாட்கள்
nr-data.net JSESSIONID 3rd அமர்வுக்காலம்

3.6 குக்கீகளின் இலக்கு

இந்த குக்கீகள் உங்கள் ஆன்லைன் செயல்பாட்டைக் கண்காணித்து விளம்பரதாரர்களுக்கு மிகவும் பொருத்தமான விளம்பரங்களை வழங்க உதவுகின்றன அல்லது விளம்பரத்தை எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த குக்கீகள் அந்த தகவலை மற்ற நிறுவனங்கள் அல்லது விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இவை நிலையான குக்கீகள் மற்றும் கிட்டத்தட்ட எப்போதும் மூன்றாம் தரப்பு ஆதாரம் கொண்டவை.

குக்கீ பெருந்திரள் குக்கீ பெயர் ஆதாரம் ஆயுட்காலம்
slideshare.net _uv_id 3rd 365நாட்கள்
slideshare.net bcookie 3rd 365நாட்கள்
shop.spiritualresearchfoundation.org cf_chl_seq_d14aba31a4bcbf2 1st அமர்வுக்காலம்
google.com CONSENT 3rd 365நாட்கள்
youtube.com GPS 3rd 0 நாட்கள்
doubleclick.net IDE 3rd 365நாட்கள்
slideshare.net lang 3rd அமர்வுக்காலம்
www.slideshare.net language 3rd அமர்வுக்காலம்
google.com NID 3rd 183நாட்கள்
docs.google.com S 3rd 0 நாட்கள்
doubleclick.net test_cookie 3rd 0 நாட்கள்
scorecardresearch.com UID 3rd 365நாட்கள்
scorecardresearch.com UIDR 3rd 365நாட்கள்
youtube.com VISITOR_INFO1_LIVE 3rd 180நாட்கள்
youtube.com YSC 3rd அமர்வுக்காலம்