பஞ்ச பூதங்கள் என்பவை எவை?

ஆன்மீக அறிவியல்படி சகல படைப்புகளும் பஞ்சபூதங்களால் அல்லது பஞ்சபூத தத்துவங்களால் ஆனவை.

அவை :

1. நிலம் அல்லது புவி தத்துவம் (பிருத்வி தத்துவம்)
2. நீர் அல்லது ஜல தத்துவம் (ஆப தத்துவம்)
3. நெருப்பு அல்லது அக்னி தத்துவம் (தேஜ் தத்துவம்)
4. காற்று அல்லது வாயு தத்துவம் (வாயு தத்துவம்)
5. ஆகாயம் அல்லது ஆகாய தத்துவம் (ஆகாஷ தத்துவம்)